அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது பங்களாதேஷ்

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி வரலாற்றில் தனது முதலாவது வெற்றியை பங்களாதேஷ் அணி பதிவு செய்துள்ளது. பங்களாதேஷூக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கமைய, கடந்த 27ம் திகதி ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், இன்று பங்களாதேஷ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளது. முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 260 ஓட்டங்களையும், அவுஸ்திரேலிய அணி 217 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன. … Continue reading அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது பங்களாதேஷ்